உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ
உன்னை உண்டாக்கினவர் உன்னை விடுவாரோ -(2)
கலங்கிடும் மாந்தரே
உன் கண்ணீரை துடைத்திடு -(2)
கவலையை விட்டு விட வா
இயேசுவைப் பின்பற்றி வா -(2)
1.காற்றும் கடலும் எதற்காக
கனிமரமெல்லாம் எதற்காக -(2)
சூரிய சந்திரனும் எதற்காக
அத்தனையும் அது உனக்காக -(2)
2.மறையும் மலர்களும் எதற்காக
நிலமும் நீரும் எதற்காக -(2)
பாடும் பறவைகள் எதற்காக
அத்தனையும் அது உனக்காக- (2)
3.சிலுவை சுமந்தது எதற்காக (எனக்காக)
சிந்தின இரத்தம் எதற்காக (நமக்காக)-(2)
ஜீவனை கொடுத்தது எதற்காக
அத்தனையும் அது உனக்காக-(2)
Unnai sirustithavar unnai maraparo
Unnai undakinavar unnai viduvaro -- (2)
--Chorus--
Kalangidum manthare
kannirai thudaithidu -- (2)
Kavalaiyai vitu vittu va
Yesuvai pinpetra va -- (2)
1. Kattum kadalum yederkage
Kanimaram ellam yederkage -- (2)
Oodum nathigalum yederkage
Aathanayum athu unakage -- (2) -- Kalangidum
2. Malayum malargalum yederkage
Paadum paravaigal yederkage -- (2)
Suriya santhiranum yederkage
Aathanayum athu unakage -- (2) -- Kalangidum
3. Silvai sumanthathu yederkage
Sindiya rathamum yederkage -- (2)
Jeevanai koduthadum yederkage
Aathanayum athu unakage -- (2) -- Kalangidum


1 Comments
No PDF NOTES TO PRACTICE THIS SONG AT HOME
ReplyDelete