Ticker

6/recent/ticker-posts

நான் பாத்திரன் அல்ல | Naan Pathiran Alla | Bro. Jones TDYA



நான் பாத்திரன் அல்ல

எந்த தகுதியும் எனக்கில்லை

ஆனாலும் கிருபை என்னை தாங்குது


கோடிசனம் இருந்தாலும்

என்னை தேடி வந்தீரே

என்னை தேடி வந்தவரே

என்னில் ஒன்றும் இல்லையே


1. நன்மையான ஈவுகளால் என்னை திருப்தி செய்கிறீர்

நன்மைகள் உண்டாக நாள்தோறும் நினைக்கிறீர்


என் வாழ்வில் நீர் செய்த

நன்மைகள் ஏராளம்

நீர் செய்த நன்மைக்கு

என்னில் நன்மை இல்லையே

 

2. காலை தோறும் கிருபைகளால்

என்னை திருப்தி செய்கிறீர்

கால்கள் இடறாமல் கண்மணி போல் காக்கிறீர்

 

கண்ணை இமை காப்பது போல்

என்னை பாதுகாப்பவரே

என்னை காக்கும் கரங்களுக்கு

எண்ணில் ஒன்றும்


Youtube Link:


Post a Comment

0 Comments